Download Now Banner

This browser does not support the video element.

சிவகாசி: சரஸ்வதி பாளையம் பகுதியில் அண்ணன் உயிரில் இருந்த அரை மணி நேரத்தில் தம்பியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Sivakasi, Virudhunagar | Sep 9, 2025
சிவகாசி சரஸ்வதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் சங்கரலிங்கம்( வயது 70 ), கருப்பசாமி( வயது 55).அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அண்ணன் உயர்ந்த அரை மணி நேரத்தில் தம்பியும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us