புதுக்கோட்டை மாவட்டம் அமரசர் லிங்கபுரம் ஆத்தங்காடு கிராமத்தில் குருவி பிடித்து விற்பனை செய்து வரும் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கிய கிராம மக்கள் . உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தர VCK மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் கோரிக்கை.