திருமங்கலத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் வயது 24 இவர் கடந்த வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுள்ளார் மீண்டும் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் திருமுருகன் கடந்த வெள்ளிக்கிழமை கருவேலங்காட்டுக்குள் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டு கிணற்றில் பி சி செல்லப்பட்டுள்ளார் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்