தர்மபுரிமாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த குஜ்ஜாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (45) இவர் கடந்த 18ம் தேதி இரவு சென்னை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தான் மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்க்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி மிரட்டல் விடுத்தார். மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.