MLA அலுவலகத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கேபி முனுசாமி பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற அலுவலக வளாகத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டபேரவை தொகுதி உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வம் தலைமை வகித்தார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பங்கேற்று ஆலோசனை வழங்கினார்