கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூர் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 20 க்கு மேற்பட்டவர்கள் நிரந்தரமான குடியிருப்புகள் இன்றி பெரும் சிரமத்திற்கு இடையில் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றன. செங்கல் சூளைகளில் பணிபுரியும் இவர்களுக்கு வீடு வேண்டி மனு அளித்தனர்