Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: மதிகோண் பாளையம் இராமக்கா ஏரிக்கரையில் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் 27ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

Dharmapuri, Dharmapuri | Aug 27, 2025
தர்மபுரி மதிகோண் பாளையம் ராமக்கா ஏரிக்கரையில் அமைந்துள்ள இன்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலூரில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது இதற்கு முன்பாக காலை 6 மணி மேல் 7 மணி வரை அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் மகா அபிஷேகம் நடைபெற்றது காலை 8 மணி அளவில் மங்கல இசை கணபதி பூஜை கணபதி ஓமம் பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் 12 வகை
Read More News
T & CPrivacy PolicyContact Us