கோத்தகிரி பெப்பேன் கிராமத்தில் மகிழ்ச்சி பெருவிழா சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் செய்து வரும் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணனை பரிவட்டம் கட்டி பாராட்டிய மக்கள் கோத்தகிரி அருகே உள்ள பெப்பேன் கிராமம் நேற்று விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு பண்டிகை கொண்டாட்டத்தை ஒத்த பரிமளத்தில் காட்சியளித்தது.