மதுரை காளவாசல் பகுதியில் இருந்து உயர் மின் அழுத்த கம்பியில் திடீரென தீ பற்றியது இதன் காரணமாக மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் பட்டாசு வெடிப்பது போல வெடித்து சிதறின மின் கம்பம் முழுவதும் திடீரென தீ மள மளவென பரவியது மின்தடை ஏற்பட்டதால் நல்வாய்ப்பாக தப்பிய பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு