கல்லுமடை அருகே இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கியதால் தனது பிடி கலந்து கீழே விழுந்த மணிகண்டன் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் இந்த விபத்து குறித்து நல்ல தம்பி அளித்த புகாரில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய வீரபாண்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்