காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. பிரியா பேருந்து நிலையத்திலிருந்து காரியாபட்டிக்கு கே. கரிசல்குளம் வழக்கில் சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து உள்ளானது இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மட்டும் காயம் அடைந்தனர்