அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே K.N. குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்த இவரிடம், கூவத்தூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் திருஞானசம்பந்தம் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டு, ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.