விருதுநகர் மீனாம்பிகை பங்களா 9 வது வார்டு நகராட்சி கறிக்கடை வணிக வளாகம் முன்பாக கடந்த 30 நாட்களுக்கு முன்பாக பழைய கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டது என தோண்டப்பட்டது இந்நாள் வரை கழிவுநீர் வாய்க்கால் சரி செய்யாததால் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் இதில் 2 பெண்கள் பார்கலை கடந்து செல்ல முடியாமல் கழிவுநீர் வாய்க்கால் விழுந்து சிக