புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் 99.99 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனப் பகுதியாகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியரகத்தில் மான் தென்பட்டது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மான் குறித்து கணக்கெடுக்கப்பட்டு மான் பாதுகாக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.