அத்திப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பெரியசாமி படுகாயம் அடைந்து அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார் இந்த விபத்து தொடர்பாக விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் க பரமத்தி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.