இராமேஸ்வரம்: ராமேசுவரத்தில் இந்து முன்னணி அமைப்பு சாா்பில் அபய அஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது| #அயோத்தி
Rameswaram, Ramanathapuram | Aug 6, 2020
kevy1137
kevy1137 status mark
Share
Next Videos
ஸ்ரீவில்லிபுத்தூர்: #அயோத்தி ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த கோரியும், பாபர் மசூதிக்கு நீதி வேண்டியும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் செய்த #எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

rajtvkarthi status mark
Srivilliputhur, Virudhunagar | Aug 5, 2020
திருச்செந்தூர்: உடன்குடியில் #அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற இந்த அன்னையர் முன்னணி சார்பில் தீபம் ஏற்றி வழிபாடு.!

jayanthinathan status mark
Tiruchendur, Thoothukkudi | Aug 5, 2020
ஆலந்தூர்: #அயோத்தி -யில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலந்தூரில் SDPI கட்சியினர் ஆர்பாட்டம்.

sangamam status mark
Alandur, Chennai | Aug 6, 2020
சங்கராபுரம்: அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நடைபெற்றதையொட்டி ரிஷிவந்தியத்தில் பாஜக இளைஞரணி சார்பில் ராமபூஜை  நடைபெற்றது #அயோத்தி

kallakurichi status mark
Sankarapuram, Kallakurichi | Aug 5, 2020
பல்லடம்: #அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி பல்லடம் வடக்கு ஒன்றியம் சார்பாக சிறப்பு விளக்கு பூஜை| #பாஜக

palladm status mark
Palladam, Tiruppur | Aug 6, 2020
ஸ்ரீவைகுண்டம்: குரங்கணியில், #அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை.|

srivaikundam status mark
Srivaikuntam, Thoothukkudi | Aug 6, 2020
சாத்தான்குளம்: #அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு வரவேற்பு தெரிவித்து வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி மகிழ்ச்சி தெரிவித்த கிராம மக்கள்

muthuveljothi1981 status mark
Sathankulam, Thoothukkudi | Aug 5, 2020
பண்ருட்டி: #அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை முன்னிட்டு நெல்லிக்குப்பம் #பாஜக சார்பில் ராமர் கோவிலில் 101 தீபம் ஏற்றி வழிபாடு

chandrugc status mark
Panruti, Cuddalore | Aug 6, 2020
மதுரை தெற்கு: #அயோத்தி -யில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் - மதுரையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

unnakkuloruvan status mark
Madurai South, Madurai | Aug 6, 2020
கல்குளம்: #அயோத்தி -யில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா - குளச்சலில் #பாஜக வினர் விளக்கேற்றி ராம நாமம் கூறி பஜனை பாடினர்.!

stillsing status mark
Kalkulam, Kanniyakumari | Aug 6, 2020
கோவை தெற்கு: #அயோத்தி ராமர் கோவில் -கோவையில்  #பாஜக மாநில துணைத் தலைவர்  வானதி சீனிவாசன் இல்லத்தில் சிறப்பு விழக்கு பூஜைகள் நடைபெற்றன!

patturajtamil status mark
Coimbatore South, Coimbatore | Aug 6, 2020
சாத்தான்குளம்: இடைச்சி விலையில் ஸ்ரீராமர் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்| #அயோத்தி
சாத்தான்குளம்: இடைச்சி விலையில் ஸ்ரீராமர் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்| #அயோத்தி
muthuveljothi1981 status mark
Sathankulam, Thoothukkudi | Aug 6, 2020
குளித்தலை: #அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவையொட்டி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பு பூஜை

kulithalairajnews status mark
Kulithalai, Karur | Aug 6, 2020
இளையாங்குடி: #அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: கோயில் கட்டுவதற்கு எதிராக இளையான்குடியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 23 பேர் கைது!

ilayangudi status mark
Ilayangudi, Sivaganga | Aug 5, 2020
அரூர்: #அயோத்தி -யில் ராமர் கோயில்- #பாஜக இளைஞரணி சார்பில் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

truthalonetriumphs status mark
Harur, Dharmapuri | Aug 6, 2020
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் SDPI சார்பில் #அயோத்தி -யில் இராமர் கோயில் கட்ட எதிர்ப்பு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் SDPI சார்பில் #அயோத்தி -யில் இராமர் கோயில் கட்ட எதிர்ப்பு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
kallakurichi status mark
Sankarapuram, Kallakurichi | Aug 6, 2020
தூத்துக்குடி: #அயோத்தி -யில்  ராமர் கோவில் - நாலாட்டின்புதூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய #பாஜக -வினர்.

mukil7099 status mark
Thoothukkudi, Thoothukkudi | Aug 6, 2020
ஆலந்தூர்: ஜி.எஸ்.டி சாலை முதல் ஆலந்தூர் வரை மாபெரும் பைக் பேரணியாக வந்து ராமருக்கு சிறப்பு பூஜை செய்த #பாஜக தொண்டர்கள்   | #அயோத்தி

sai2719 status mark
Alandur, Chennai | Aug 5, 2020
திருச்செந்தூர்: #அயோத்தி பூமி பூஜை விழாவையொட்டி உடன்குடியில் #பாஜக சார்பில் கரசேவகர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவபடுத்தப்பட்டது.!
திருச்செந்தூர்: #அயோத்தி பூமி பூஜை விழாவையொட்டி உடன்குடியில் #பாஜக சார்பில் கரசேவகர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவபடுத்தப்பட்டது.!
jayanthinathan status mark
Tiruchendur, Thoothukkudi | Aug 6, 2020
Load More
Contact Us