ஊத்தங்கரை ரவுண்டானாவில் திராவிடர் கழகம் மற்றும் திமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு திராவிடர் கழகம் மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பாக நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைகள் செலுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் திராவிடர் கழகம் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு