காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அரசு கால்நடை பொது மருத்துவமனைகாஞ்சிபுரம் சாலையில் கைலாசணாதர் கோவில் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையினால் உத்திரமேரூர் பேரூராசிக்கு உட்பட்ட 18 வார்டுகளை சேர்ந்த ஆயிரக்கானக்கான மக்கள் பயணடைத்து வருகின்றனர். இந்த நிலையில் முறையாக இங்கு மருத்துவர்கள் இல்லாததாலும், தற்காலிக மருத்துவர்கள் குறித்த நேரத்தில் வராததாலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுடன் நாள் முழுவதும் காத்