ஓசூர்: கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறப்பால் ஒசூர் - நந்திமங்கலம் தரைப்பாலம் நுரையில் மூழ்கியது