திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விவகாரம் மோடிக்கு நல்ல புத்திக்கேட்டு கற்பூரம் ஏந்தி தேங்காய் உடைத்த விசிகவினர்: ஒசூரில் அம்பேதகர் நினைவு தின அனுசரிப்பின்போது விசிகவினர் வேண்டுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேருந்து நிலையம் முன்பாக ஒசூர் தொகுதி விசிகவினர் சார்பில் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம