சின்ன சேலம்: நயினார்பாளையத்தில் குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்து மூன்று வட மாநில இளைஞர்கள் கைது 210 கிலோ குட்கா பறிமுதல்
Chinna Salem, Kallakurichi | Jul 8, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் பகுதியில் இன்று, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 210 கிலோ ஹான்ஸ்...