இராமநாதபுரம்: வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றிய ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த நபர் மீது பாய்ந்த குண்டா் தடுப்பு சட்டம்
Ramanathapuram, Ramanathapuram | Jul 17, 2025
கடந்த மே மாதம் 17ஆம் தேதி ராமநாதபுரம் அடுத்த திருப்புல்லாணி நாடார் குடியிருப்பு கடற்கரையில்,ராமநாதபுரம் சின்னக்கடை...