வாலாஜாபாத்: தேரியம்பாக்கம் ஊராட்சியில் தூய்மை சேவை விழிப்புணர் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் “தூய்மையே சேவை” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தூய்மை பணியில் ஈடுபடும் மாணவ/மாணவியர்களுக்கு மஞ்சள் பை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன் ஆகியோர் உள்ளனர்.