மதுரை தெற்கு: அஜித் குமார் கொலை வழக்கு: தனிப்படை காவலர், அஜித் தம்பி நவீன், உட்பட 5 பேரிடம் 9 மணி நேரம் விசாரணை
Madurai South, Madurai | Jul 18, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பணிபுரிந்த காவலாளி அஜித்குமார் போலீசார் கடுமையாக தாக்கி...