தேன்கனிகோட்டை: வரகானப்பள்ளியில் வீட்டின் முன்பு உறங்கிய நபரின் இடது கை, விரலின் ஒருபகுதியை தெருநாய் கடித்து கவ்வி சென்ற அதிர்ச்சி
ஒசூர் அருகே வீட்டின் முன்பு உறங்கிய நபரின் இடது கை, நடு விரலின் ஒருபகுதியை தெருநாய் கடித்து கவ்வி சென்ற சம்பவத்தால் பரபரப்பு: பாதிக்கப்பட்ட நபர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வரகாணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூப்பள்ளியப்பா(55), இவர் கட்டிட தொழில் உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று வருகிறார் இவர், வழக்கமாக வீட்டின் முன்பு பகல் நேரங்