கோவை தெற்கு: ஜெயிலர்-2 படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ஜெயிலர் 2 படப்பிடிப்பு கேரளா மாநிலம் பாலக்காடு,ஆனைகட்டி போன்ற பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் காலை 11 மணியளவில் மணி அளவில் கோவை வந்தடைந்தார்.