கடலூர்: மஞ்சகுப்பத்தில் பெரியாரின் 147 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தந்தை பெரியாரின் 147 வது பிரதமர் முன்னிட்டு திமுக சார்பில் பேரணியாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 1047 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு பாரதி சாலையில் உள்ள கடலூர் திமுக அலுவலகத்தில் அவருடைய உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து சமூக நீதிப் பேரணி நடைபெற்றது.