காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி முதல் நாளை ஒட்டி காமாட்சி அம்மன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
Kancheepuram, Kancheepuram | Jul 17, 2025
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதிக்குள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி முதல் நாளை ஓட்டி...