புதுக்கோட்டை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு இபி அலுவலகம் அருகே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய VCK TVK கட்சியினர்
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை இபி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த கட்சியினர் நிகழ்வில் பங்கேற்றனர்.