அரியலூர்: ஒட்டக்கோவில் ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் 2.66 கோடி மதிப்பீட்டில் 54 நீர் நிலைகளில், தூர்வாரும் பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைப்பு