தூத்துக்குடி: தொழிலாளர்களுக்கு இடையே மோதல் மீன்பிடித் துறைமுகத்தில் 270 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு
Thoothukkudi, Thoothukkudi | Jul 19, 2025
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகு...