போச்சம்பள்ளி: அத்திக்கானூர் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
அத்திக்கானூர் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி பாஜக கே.டி.ரவி தலைமையில் நடைபெற்றது கூட்ரோட்டில் பொதுமக்களுக்கு கேக்கு மற்றும் இனிப்புகள் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்