வாலாஜா: தெங்கால் பகுதியில் மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சாதிக் பாஷா நகர் பகுதி சேர்ந்தவர் ரகுமான் 16 வயது சிறுவனான ரகுமான் தனது நண்பர் கரிமுல்லாவுடன் இருசக்கர வாகனத்தில் மேல்விசாரத்தில் இருந்து தெங்கால் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அங்குள்ள மேம்பாலத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரகுமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் விபத்தில் காயமடைந்த கரிமுல்லா வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்