மதுரை தெற்கு: டி.பி.கே சாலையில் அலப்பறை செய்த சிறுவர்களை தட்டி கேட்டவருக்கு விழுந்த தர்ம அடி - வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
Madurai South, Madurai | Jul 19, 2025
டி பி கே ரோடு பகுதியைச் சேர்ந்த சேதுபதி என்பவர் வீட்டு வாசலில் காரை துடைத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 17 வயது...