ஊத்தங்கரை குன்னத்தூர் கல்லாவி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 06.12.2025 மின் நிறுத்தம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை குன்னத்தூர் கல்லாவி உள்ளிட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகின்ற 6.12.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் கவிதா அறிவிப்பு