திருப்பத்தூர்: களர்பதி கிராமத்தில் கோவிலை திறக்க விடாமல் வீண் கலகம் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு