கள்ளக்குறிச்சி: அண்ணாநகர் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த பைக் எச்சரிக்கை பலகையில் மோதிய விபத்து - இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்
Kallakkurichi, Kallakurichi | Jul 17, 2025
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் அண்ணா நகர் மேம்பாலம் அருகே சேலத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக சென்று...