கயத்தாறு: அகிலாண்டபுரத்தில் கல்குவாரி நீரில் மூழ்கி சலவைத் தொழிலாளி பலி
அகிலாண்டபுரம் கல் குவாரியில் ஆண் உடல் கிடப்பதாக கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து நிலைய அதிகாரி மலையாண்டி தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடலை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர் தொடர்ந்து கயத்தாறு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் அகிலாண்டபுரம் பகுதியைச் சார்ந்த குருசாமி என்பது தெரிய வந்தது மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை