தூத்துக்குடி: மீன்பிடி தடைக்காலம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு