திருநெல்வேலி: தமிழகத்தில் முதல் முறையாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான இலவச ட்ரோன் பயிற்சி முகாம் டவுண் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது