செங்கல்பட்டு: இளந்தோப்பு பாமக பிரமுகர் அடித்துக்கொலை போலீஸ் தீவிர விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோப்பு வாசு, காட்டாங்குளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் ஆகவும் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது, தனியார் நிறுவனங்களுக்கு கேடரிங் சேவைகள் மற்றும் குடிநீர் விநியோகம் செய்துவந்த வாசு, தனது ஓட்டுநர் மற்றும் நண்பர் ஒருவருடன் இளந்தோப்பு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது,