ஆத்தூர்: சின்னாளபட்டி காவல் நிலையத்தை தனியார் பள்ளி பெண் ஆசிரியர்கள் பாதுகாப்பு கேட்டு முற்றுகையிட்டு புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு
Attur, Dindigul | Jul 18, 2025
சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேரன் கல்வி அறக்கட்டளையினரால் நடத்தப்பட்டு வருகிறது. 2020ம்...