தென்காசி: கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்துப் பிள்ளையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் பிரைஸ் இன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர் இந்த வழக்கு தென்காசி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி ப்ரைசனுக்கு நீதிபதி ராஜவேலு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்