திருநெல்வேலி: சந்திப்பு ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம் போலீசார் வழக்கு பதிவு.
நேற்று 8.30 மணி அளவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நான்காவது நடைமேடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாண்டித்துரை மற்றும் தங்கப்பன் பிரசாத் ஆகியோரை பீகார் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்