காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் ஆதி காமாட்சியம்மன் கோவிலில் 24வது ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி 108 பால் கூட அபிஷேகம் நடைபெற்றது
Kancheepuram, Kancheepuram | Jul 18, 2025
ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் பழமையான ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா...