விழுப்புரம்: விழுப்புரம் மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் பதிலாகி வருகிறது
விழுப்புரம் மெயின் ரோட்டில் உள்ள ஆனந்தா ஸ்டோர் எதிரில் கடந்த எட்டாம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையில் முன்பு இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி இன்று மாலை ஐந்து மணி அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்