சிவகங்கை: மருத்துவக் கல்லூரிக்கு அருகே 3000 லிட்டர் எரி சாராயம் எரித்த காவல்துறையினர், கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்
Sivaganga, Sivaganga | Jul 17, 2025
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும்...