சேலம்: பழைய பேருந்து நிலையம் கண்டக்டர் டிரைவரை தாக்கிய மூன்று பேர் கைது தாக்கும் வீடியோ வைரல்
Salem, Salem | Sep 17, 2025 சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து அரசு பேருந்தில் 18 வயது மாணவி பழைய பேருந்து நிலையத்திற்கு ஏரி உள்ளார் அப்போது மாணவியரிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததை எடுத்து பழைய பேருந்து நிறுத்தி மாணவியின் பெற்றோர் கண்டக்டர் மற்றும் டிரைவரை கடுமையாக தாக்கினர் வீடியோ வைரல் போலீசார் மூன்று பேரை இன்று கைது செய்து மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்