வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமலில் கொண்டு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமக இளைஞர் இளைஞரணி செயலாளர் ஜிகே. தமிழ் குமரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து சாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழ