தூத்துக்குடி: மேட்டுப்பட்டியில் போலீசாரை வாள் மற்றும் கத்தியுடன் மிரட்டிய நபர், சுத்து போட்டு அதிரடியாக கைது செய்த காவல்துறை
Thoothukkudi, Thoothukkudi | Jul 19, 2025
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்....